முந்தய பக்கம்

விருதுநகரில் சிஐடியு-சார்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

13 May 2026, 12:11 am
விருதுநகரில் சிஐடியு-சார்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

விருதுநகரில் சிஐடியு-சார்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. விருதுநகரில் எம்.ஆர்.வி நினைவகத்தில் சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மத்திய சங்கத் தலைவர் ஜி.திருப்பதி தலைமை தாங்கினார்.

சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலெட்சுமி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத்துரை வரவேற்புரையாற்றினார்.

அகில இந்திய பொதுக்குழு முடிவுகளை விளக்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிஐடியு மாநில உதவித் தலைவருமான எஸ்.கே.மகேந்திரன் பேசினார்.

“தொழிற்சங்க பணிகளும் வர்க்க அரசியலும்“ என்ற தலைப்பில் சிஐடியு மாநில பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் பேசினார்.

முடிவில் எம்.முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram