தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டோல்கேட் நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு காத்திருப்புப் போராட்டம் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜூலை 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

5 Jul 2026, 9:31 pm
டோல்கேட் நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு காத்திருப்புப் போராட்டம் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜூலை 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
<p><strong>டோல்கேட் நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு காத்திருப்புப் போராட்டம் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜூலை 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு</strong></p><p>சின்னாளப்பட்டி, ஜூலை 5- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி டோல்கேட் நிர்வாகத்தைக் கண்டித்து, சிஐடியு சார்பில் காத்திருப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. டோல்கேட் சிஐடியு கிளைத் தலைவர் செல்வ ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் பாலச்சந்திரபோஸ் வாழ்த் திப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் நிறைவுரையாற்றினார். இந்தப் போராட்டத்தில், சாலைப் போக்குவரத்து சங்க மாவட்டத் தலைவர் பிச்சைமுத்து, செயலாளர் தனசாமி, பொருளாளர் பெரு மாள், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பால்ராஜ், தையல் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலா ளர் குணசீலன், சிஐடியு நிர் வாகிகள் முருகேசன், உதய குமார், கணேஷ்ராஜா, சுப்ர மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, டோல் கேட் நிர்வாகத்தினர் சிஐடியு நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொட ர்ந்து, போராட்டம் கைவி டப்பட்டு, வரும் ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.