சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோவை
29 Jan 2026, 5:39 pm
<p>சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோவை மாநகர் கிளைத் தலைவர் ஆர். காளிமுத்து இல்ல திருமண விழா புதனன்று கோவையில் நடைபெற்றது. இதில், மணமக்கள் கௌதம மற்றும் பிரியதர்ஷினியை, சிஐடியு மாநிலப் பொருளா ளர் எஸ்.ராஜேந்திரன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.</p>
