முந்தய பக்கம்

போக்குவரத்து அதிகாரிகளை கண்டித்து கள்ளக்குறிச்சியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

20 Nov 2025, 3:46 pm
போக்குவரத்து அதிகாரிகளை கண்டித்து  கள்ளக்குறிச்சியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
<p><strong>போக்குவரத்து அதிகாரிகளை கண்டித்து &nbsp;கள்ளக்குறிச்சியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கள்ளக்குறிச்சி, நவ.20 - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர்களிடம் முன்தொகை பெற்றுக்கொண்டு அத்துக்கூலிக்கு ஆள் எடுக்கும் போக்கினை கண்டித்தும் தாம்ப ரம் பணிமனையில் உதவி மேலாளரை தற்கொலை செய்ய தூண்டிய அதிகாரியை கைது செய்யக்கோரியும் கள்ளக்குறிச்சி பணிமனை முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி கிளை-1 தலைவர் ஏ.ரமேஷ் தலைமையேற்று நடத்தினார். கள்ளக்குறிச்சி 1 செயலாளர் ஆர்.சிவா,மத்திய சங்க செயலாளர் ஆ.தங்க பாண்டியன், விழுப்புரம் மண்டல பொரு ளாளர் வே.முருகன்,கள்ளக்குறிச்சி-2 தலை வர் எம்.கெங்காசலம்,மற்றும் பொரு ளாளர் செல்வராஜன் கமிட்டி உறுப்பி னர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram