முந்தய பக்கம்

மின்சாரப் பேருந்துகளை தமிழக அரசே இயக்கிடக் கோரி சிஐடியு போராட்டம்

20 Jan 2026, 2:46 pm
மின்சாரப் பேருந்துகளை தமிழக அரசே இயக்கிடக் கோரி சிஐடியு போராட்டம்
<p><strong>மின்சாரப் பேருந்துகளை தமிழக அரசே இயக்கிடக் கோரி சிஐடியு போராட்டம்</strong></p> <p>அருப்புக்கோட்டை, ஜன.20- அரசுப் போக்குவரத்து கழ கத்தில் உள்ள காலிப் பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும். மோட்டார் வாகன சட்டத் திருத் தத்தை கைவிட வேண்டும். மின்சார பேருந்துகளை போக்குவரத்து கழகங்களே இயக்கிட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்கள் மற்றும் மருத்துவக் காப்பீடை வழங்க வேண்டும் என &nbsp;வலியுறுத்தி சிஐடியு அரசுப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் &nbsp;ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அருப்புக்கோட்டை பணிமனை &nbsp;முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு &nbsp; மண்டலத் தலைவர் ஜி.திருப் &nbsp;பதி தலைமையேற்றார். துவக்கி வைத்து எம்.ராஜேந்திரன் பேசினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram