முந்தய பக்கம்

அதிகாரிகள் நிர்பந்தத்தால் இளநிலை பொறியாளர் தற்கொலை சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

19 Nov 2025, 3:33 pm
அதிகாரிகள் நிர்பந்தத்தால் இளநிலை பொறியாளர் தற்கொலை சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்
<p><strong>அதிகாரிகள் நிர்பந்தத்தால் இளநிலை பொறியாளர் தற்கொலை சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கள்ளக்குறிச்சி, நவ.19- தற்கொலை செய்து கொண்ட அரசு மாநகர போக்குவரத்து கழக இள நிலை பொறியாளர் யுவராஜின் புகார் அடிப்படையில் இரண்டு அதிகாரிகள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி &nbsp;சிஐடியு &nbsp;சார்பில் உளுந்தூர்பேட்டை பணிமனை முன்பு புதனன்று &nbsp;ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு பணிமனை செயலாளர் கே.திரு முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணைப் பொதுச்செயலாளர் கே.சுந்தரபாண்டியன், செயலாளர் வி.சாமிநாதன், பணிமனை பொருளாளர் சி.சுப்பிரமணியன், வி.கே.மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram