முந்தய பக்கம்

விரைவுப் போக்குவரத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

27 Oct 2026, 8:52 pm
விரைவுப் போக்குவரத்தில் காலிப் பணியிடங்களை  நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்
<p><strong>விரைவுப் போக்குவரத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாகர்கோவில், அக்.27-அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், 2003 க்கு பின்னால் பணியில்சேர்ந்தவர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளைவலியுறுத்தி சிஐடியு சங்கம் சார்பில் நாகர்கோவில் விரைவுப்போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.</p><p>ஆர்ப்பாட்டத்திற்கு விரைவு போக்குவரத்து சிஐடியுமத்திய சங்க துணைத்தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். துவக்கி வைத்து ரவிசங்கர் பேசினார். சிஐடியு நிர்வாகிகள்பகவதியப்பன், பொன் குமார், ராஜமுத்து சிவசுப்பிரமணியன், ஜான்ஸ்பின்னி ஆகியோர் விளக்கிப் பேசினர். சிஐடியுமாவட்ட துணைத் தலைவர் பொன்.சோபனராஜ் நிறைவுரையாற்றினார். </p>
Share
FacebookXWhatsAppTelegram