ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு
13 May 2026, 11:09 pm
<p>ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு நகல்களை எரித்து, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மின்வாரிய மேற்பாரவை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், பொரு ளாளர் ஆர்.திம்மராயன், கோட்ட நிர்வாகிகள் எம்.ஆறுமுகம், ஆர்.பொன்னுதுரை, ஏ.கோவிந்தன், டி.மகாத்மா, எஸ்.பி. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
