தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவும் அரியானா
14 May 2026, 12:04 am
<p>தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவும் அரியானா,உத்தரபிரதேச பாஜக அரசை கண்டித்து சிஐடியு சார்பில் செவ்வாயன்று (மே 12) கடலூரில் சிஐடியு மாவட்டத் தலைவர் பி. கருப்பையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், பொருளாளர் சீனிவாசன், ஏஐடியூசி துணைச் செயலாளர் வி.குளோப், யூடியுசி மாவட்டச் செயலாளர் சம்மந்தம் உள்பட பலர் பேசினர்.</p>
