முந்தய பக்கம்

தொழிலாளர் நலனுக்காக போராடியதற்காக கைது செய்யப்பட்டு

13 May 2026, 11:37 pm
தொழிலாளர் நலனுக்காக போராடியதற்காக கைது செய்யப்பட்டு
<p>தொழிலாளர் நலனுக்காக போராடியதற்காக கைது செய்யப்பட்டு சிஐடியு மாவட்ட செயலாளர் இ. முத்துக்குமார் சிறை சென்று வந்ததை பாராட்டி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டக்குழு சார்பில் பி. மாநிலத்துணைத்தலைவர் டில்லிபாபு புதனன்று சால்வை அணிவித்தார். இந்நிகழ்வில் தொழிற்சங்க தலைவர்கள் கே. நேரு, என். சாரங்கன், என். நந்தகோபால், எல். முருகேசன், கே. செல்லம், ஆனந்தகுமார் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்ட செயலாளர் இ. முத்துக்குமார் சிறை சென்று வந்ததை பாராட்டி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டக்குழு சார்பில் பி. மாநிலத்துணைத்தலைவர் டில்லிபாபு புதனன்று சால்வை அணிவித்தார். இந்நிகழ்வில் தொழிற்சங்க தலைவர்கள் கே. நேரு, என். சாரங்கன், என். நந்தகோபால், எல். முருகேசன், கே. செல்லம், ஆனந்தகுமார் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram