முந்தய பக்கம்

தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வரிடம் சிஐடியு தலைவர்கள் வலியுறுத்தல்

8 Jun 2026, 8:59 pm
தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வரிடம் சிஐடியு தலைவர்கள் வலியுறுத்தல்
<p><strong>தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வரிடம் சிஐடியு தலைவர்கள் வலியுறுத்தல்</strong></p><p>தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை, சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன், மாநிலத் தலைவர் ஜி. சுகுமாறன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், பொருளாளர் எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோர் திங்களன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தி விரிவான மனுவை அளித்து வலியறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram