முந்தய பக்கம்

நெற்குப்பையில் சிஐடியு தகவல் பலகை திறப்பு

24 Sept 2026, 8:42 pm
நெற்குப்பையில் சிஐடியு தகவல் பலகை திறப்பு

நெற்குப்பையில் சிஐடியு தகவல் பலகை திறப்பு

சிவகங்கை, செப்.24-சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் நெற் குப்பையில் அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய தகவல் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

நெற்குப்பை பேரூராட்சித் தலைவர் பழனியப் பன் தகவல் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் கே.மோகன் தலைமை வகித் தார்.

இதில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தெட் சிணாமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் சி.சேகர், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.சேதுராமன், கிளைச் செயலாளர் ஏ.பஞ்சநாதன், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ராமநாதன், ராஜீவ், ஆறுமுகம், பிரபு, பெர்னான்ட், முகமது சித்திக் மற்றும் சங்க உறுப்பினர்கள், பொதுமக் கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram