திருப்பூரில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பைச்
20 Mar 2026, 2:55 pm
<p>திருப்பூரில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியாக ரூ.25 ஆயிரத்தை வெள்ளியன்று கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறனிடம் வழங்கினர். உடன் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் உள்ளனர்.</p>
<p> </p>
