முந்தய பக்கம்

இராமநாதபுரத்தில் சிஐடியு அமைப்பு தின சிறப்பு பேரவைக் கூட்டம்

30 May 2026, 10:17 pm
இராமநாதபுரத்தில் சிஐடியு அமைப்பு தின சிறப்பு பேரவைக் கூட்டம்
<p>இராமநாதபுரத்தில் சிஐடியு அமைப்பு தின சிறப்பு பேரவைக் கூட்டம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சந்தானம் துவக்க உரையாற்றினார். மாநில துணைத் தலைவர் கே.தங்கமோகனன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் வி.பாஸ்கரன் நன்றி கூறினார். இதில் மாவட்டத் துணைத் தலைவர்கள் எம்.அய்யாத்துரை, இரா.முத்துவிஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram