முந்தய பக்கம்

சிஐடியு நிர்வாகி ஜெயா படத்திறப்பு பொதுக்கூட்டம்

30 Mar 2026, 3:40 pm
சிஐடியு நிர்வாகி ஜெயா படத்திறப்பு பொதுக்கூட்டம்
<p><strong>சிஐடியு நிர்வாகி ஜெயா படத்திறப்பு பொதுக்கூட்டம்</strong></p> <p>நாகர்கோவில், மார்ச். 30- சிபிஐ எம் மின் முஞ்சிறை வட்டாரக்குழு உறுப்பின ரும், தொழிற்சங்க தலைவரு மான மறைந்த தோழர் ஜெயா &nbsp;ஸ்தூபி மற்றும் படத்திறப்பு பொதுக்கூட்டம் கலிங்க ராஜபுரத்தில் நடைபெற்றது. வட்டாரக்குழு உறுப்பி னர் சுசீந்திரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் ஏ.வி. பெல்வார்மின், சிடபுள்யூ மாவட்ட தலைவர் கேபி பெருமாள், சிபிஐ எம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி. விஜயமோகன், &nbsp;என்.எஸ்.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் சிதம்பர கிருஷ்ணன், தங்கமணி, வட்டார செயலா ளர் ஏ.அலெக்ஸ், ஆகி யோர் பேசினர். &nbsp;இதில் வட்டா ரக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram