சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தில்
14 Jul 2026, 10:35 pm
<p>சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தில், உறுப்பினர்களுக்கு பதிவு செய்யப்பட்ட நல வாரிய அட்டை ஞாயிறன்று வழங்கப்பட்டன. மேலும், உறுப்பி னர்களின் இரு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற் றுத் தரப்பட்டது. இதில், சங்க மாவட்ட நிர்வாகி ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் முருகேசன், மாதர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.பவித்ராதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
