முந்தய பக்கம்

காங்கேயத்தில் செவ்வாயன்று சிஐடியு கட்டுமானத்

3 Mar 2026, 3:38 pm
காங்கேயத்தில் செவ்வாயன்று சிஐடியு கட்டுமானத்
<p>காங்கேயத்தில் செவ்வாயன்று சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க கூட் டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.குமார், &nbsp;சங்க நிர்வாகிகள் கணேசன், வேலுச்சாமி, பாரதி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கட்டுமானத் தொழிலாளர் 50 பேருக்கு உரிய சந்தா தொகை பொதுச் &nbsp;செயலாளர் டி.குமாரிடம் வழங்கப்பட்டது. இரா.செல்வராஜ் வாழ்த்திப் பேசி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram