சிஐடியு மாநாடு : விசாகப்பட்டினத்தில் எழுச்சிக்கோலம்
31 Dec 2025, 3:37 pm

சிஐடியு மாநாடு : விசாகப்பட்டினத்தில் எழுச்சிக்கோலம்

விசாகப்பட்டினத்தில் புதனன்று எழுச்சியுடன் துவங்கிய சிஐடியு அகில இந்திய மாநாட்டுக் காட்சிகள்.

தியாகி பெஞ்சலையா நினைவுச் சுடரை அவரது சின்னஞ்சிறு மகனிடமிருந்து தபன்சென் பெற்றுக் கொண்டார்.

தியாகிகள் ஸ்தூபிக்கு தலைவர்கள் செவ்வணக்கம்