அமெரிக்க பயங்கரவாதத்திற்கு சிஐடியு மாநாட்டில் கண்டனம்
3 Jan 2026, 2:20 pm
<p><strong>அமெரிக்க பயங்கரவாதத்திற்கு சிஐடியு மாநாட்டில் கண்டனம்</strong></p>
<p>வெனிசுலா நாட்டின் இறையாண்மையை மதிக்காமல் அந்நாட்டு ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது துணைவியாரை கடத்தி அப்பட்டமான போர்க் குற்றத்தில் இறங்கியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும், அமெரிக்க ராணுவத்தை உடனடியாக வெனிசுலாவிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தியும் சிஐடியுவின் அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் சனிக்கிழமையன்று மாநாட்டு அரங்கிற்கு வெளியே பதாகைகளுடன் கண்டன முழக்கங்களை எழுப்பினர். </p>
