முந்தய பக்கம்

திருப்பூர் சாலையில், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின்

24 Sept 2026, 1:30 am
திருப்பூர் சாலையில், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின்
<p>திருப்பூர் சாலையில், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. சங்கத் தலைவர் தண்டபாணி பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் ஜஹாங்கீர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram