முந்தய பக்கம்

குடும்ப பாதுகாப்பு நிதி

17 May 2026, 1:57 am
குடும்ப பாதுகாப்பு நிதி
<p><strong>குடும்ப பாதுகாப்பு நிதி</strong></p><p>கவரப்பேட்டையில் மாரடைப்பால் காலமான ஆட்டோ சங்க உறுப்பினர் சி.முனுசாமியின் குடும்பத்தினரிடம், சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.10 ஆயிரத்தை வழங்கினர். மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.பரமசிவம், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் சீனு மற்றும் சிஐடியு நிர்வாகிகள் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram