துப்பாக்கியை வைத்து மிரட்டல்
20 Jul 2026, 9:42 pm
<p><strong>துப்பாக்கியை வைத்து மிரட்டல்</strong></p><p> பொதுவாக ஒரு போ ராட்டத்தில் வன் முறை என்றால் முத லில் கண்ணீர் புகைக்குண்டு, அடுத்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பு, தடியடி மற்றும் ரப்பர் குண்டுகள் மூலம் சுடுதல் உள்ளிட்ட அதிகார வரிசைகளை காவல் மற்றும் துணை ராணுவப்படையினர் பயன்படுத்துவார்கள். நிலைமை மோச மானால் மட்டுமே வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள். ஆனால் நாடாளுமன்றம் அருகே அமைதியாக நடைபெற்ற கரப்பான்பூச்சி பேரணியில் தொடக்கத்திலேயே, நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்கள், துப்பாக்கியை வைத்து நேராக என்கவுண்டர் செய்வது போல போராடிய மாணவர்களை மிரட்டினர். இது மிகவும் அடாவடியானது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p>
