முந்தய பக்கம்

வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

22 Dec 2025, 4:47 am
வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
<p>சிதம்பரம் சி. வக்காரமாரியிலுள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில் &nbsp;பள்ளியின் சேர்மன் எஸ். குமார், இயக்குநர் மருத்துவர் கே.முரளி குமார், முதல்வர் எஸ். ராதிகா, மேலாளர் கே.ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு &nbsp;பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கிருஸ்துவ கலாச்சார குடில், கிறிஸ்துமஸ் ஒளிரும் மரம் அமைக்கப்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பேசினார். இதனை தொடர்ந்து &nbsp;பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram