கிறிஸ்தவர்களின் தவக்காலம் குமரியில் துவக்கம்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>கிறிஸ்தவர்களின் தவக்காலம் குமரியில் துவக்கம் </strong></p>
<p>நாகர்கோவில் .பிப். 18 கிறிஸ்தவர்களின் தவக்காலம் பதனன்று தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாடு நடைபெற்றது-இதில் கோட்டாறு மறை மாவட்ட பேராயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற திருப்பலி யில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு நெற்றி யில் சாம்பல் பூசி தவ காலத்தை தொடங்கினார்கள். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர்.</p>
