சீனாவில் நிலநடுக்கம்- 7 ஆயிரம் பேர் வெளியேற்றம்
18 May 2026, 9:00 pm
<p><strong>சீனாவில் நிலநடுக்கம்- 7 ஆயிரம் பேர் வெளியேற்றம்</strong></p><p>பெய்ஜிங், மே 18 - சீனாவின் குவாங்சி பகுதி யில் திங்களன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்ட டங்கள் இடிந்து விழுந்தன. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. 2 பேர் பலி யாகினர். பலர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்த ப்பட்டு உள்ளது. பாது காப்பு காரணங்களுக்காக சுமார் 7 ஆயிரம் பேர் இருப் பிடங்களில் இருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர்.</p>
