பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
yesterday
<p><strong>பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்</strong></p><p>அருமனை, நவ.15-அருமனையில் பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீடுவீடாக சென்று மிட்டாய் வழங்கி குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.</p><p>கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் பாலர் பூங்கா (குழந்தைகள் அமைப்பு) சார்பில் மாநில இணைச் செயலாளர் குயிலி, மாவட்ட செயலாளர் கீர்த்தி, ஜென்சி, ஸ்ரீஜித், சுபிக்ஷா ஆகியோர் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கி வாழ்த்து அட்டைகளை வழங்கியது, குழந்தைகளிடம் மகிழ்ச்யை ஏற்படுத்தியது.</p>
