யுத்தம் வேண்டாம் சமாதானம் வேண்டும் 100 அடி பதாகையுடன் குழந்தைகள் முழக்கம்
14 Jun 2026, 1:02 am
<p><strong>யுத்தம் வேண்டாம் சமாதானம் வேண்டும் 100 அடி பதாகையுடன் குழந்தைகள் முழக்கம் </strong></p><p>யுத்தம் வேண்டாம் சமாதானம் வேண்டும் - பெண்கள் குழந்தைகள் கொல்லப்படுவதைஅனுமதியோம்’ என வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 12) சென்னை தரமணியில் 100 அடி பதாகையை ஏந்தி குழந்தைகள் முழக்கமிட்டனர். வேளச்சேரி பாலர்பூங்கா சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில பொறுப்பாளர் கே.வனஜ குமாரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.ஆனந்தகுமார், நிர்வாகிகள் குமரேசன், நதிரா பானு, பர்சானா, ஷர்மிளா, இர்ஃபான் உள்ளிட்டோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.</p>
