முந்தய பக்கம்

கூமாபட்டியில் குழந்தைகள் தின விழா

13 Nov 2025, 3:30 pm
கூமாபட்டியில் குழந்தைகள் தின விழா
<p><strong>கூமாபட்டியில் குழந்தைகள் தின விழா</strong></p> <p>திருவில்லிபுத்தூர், நவ.13- பள்ளிக் கல்வி துறையில் சேவை செய்து &nbsp;வரும் &ldquo;வி ஆர் யுவர்ஸ்&rdquo; டிரஸ்ட் சார்பில் குழந்தைகள் தின விழா திருவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. 1 முதல் 3ஆம் வகுப்பு வரை மாணவர் &nbsp;களுக்கு மாறுவேடப் போட்டி, 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படம் வரை தல் போட்டி, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை &nbsp;மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி ஆகி யவை நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவிற்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பர்ணபாஸ் தலைமை தாங்கினார். டிரஸ்ட் &nbsp;உறுப்பினர்கள் சுரேஷ் தளியத், ஜவஹர், &nbsp;அமல்ராஜ், ஜெபக்குமார் மற்றும் ஆண்டோ &nbsp;கபிதா ஆகியோர் போட்டிகளை நடத்தி பரிசு களை வழங்கினர். விழா ஏற்பாடுகளை பிரின்ஸ் டேவிட் சிறப்பாக செய்திருந்தார். இம்மானுவேல் நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram