முந்தய பக்கம்

பராமரிப்பின்றி காணப்படும் குழந்தைகள் பூங்கா

11 Feb 2026, 5:52 pm
பராமரிப்பின்றி காணப்படும் குழந்தைகள் பூங்கா
<p><strong>பராமரிப்பின்றி காணப்படும் குழந்தைகள் பூங்கா</strong></p> <p>திருப்பூர், பிப்.11- காங்கேயம் நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப் பட்ட குழந்தைகள் பூங்கா பராமரிப் பின்றி காணப்படுகிறது. இதை உடனடி யாக பராமரித்து மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. &nbsp;திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி பழைய கோட்டை ரோடு 3 &nbsp;ஆவது வார்டு மணிமாறன் நகரில் கடந்த 2022 - 23 ஆம் நிதி ஆண்டில் அம்ரூத் &nbsp;2.0 திட்டத்தில் ரூ. 34.5 லட்சத்தில் குழந் தைகள் பூங்கா அமைக்கப்பட்டது. எனி னும் இந்தப் பூங்கா பராமரிப்பின்றி பூட்டி &nbsp;வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடுவதற் கும், பெரியவர்கள் நடைப்பயிற்சி &nbsp;போவதற்கும், மக்கள் பொழுது போக் குவதற்கும் இந்த பூங்காவை காங்கே யம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக &nbsp;திறந்து பராமரிப்பு செய்து மக்கள் &nbsp;பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து கிளை வலியு றுத்தியுள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram