முந்தய பக்கம்

திருவண்ணாமலையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்

14 Nov 2025, 6:00 pm
திருவண்ணாமலையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்
<p>திருவண்ணாமலையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு &ldquo;குழந்தைகளுக்காக நடை&rdquo; - உறுதி மொழியை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன் தலைமையில் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஏற்றுக் கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram