குழந்தைகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு மனித சங்கிலி
19 minutes before
<p> குழந்தைகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கம் ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் அருணோதயா குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் பெர்னார்ட் டி’ சாமி, ராயபுரம் காவல் ஆய்வாளர் பி.அன்புகரசன் உதவி ஆய்வாளர்கள், ஆர்.சுகுமார் எஸ். கிரிஜா அருணோதயா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரவதனி, டாக்டர். விர்ஜில் டி’ சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
