முந்தய பக்கம்

முற்போக்கு புத்தக காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர்

16 Nov 2025, 3:30 pm
முற்போக்கு புத்தக காட்சியை  பார்வையிட்ட முதலமைச்சர்
<p><strong>முற்போக்கு புத்தக காட்சியை &nbsp;பார்வையிட்ட முதலமைச்சர்</strong></p> <p>திமுகவின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற முற்போக்கு புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று பார்வையிட்டார். பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நூல்களை முதலமைச்சர் வாங்கினார். கடந்த நவ.8 ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகக் காட்சி நவ.16 அன்றுடன் நிறைவு பெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram