முந்தய பக்கம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு

6 Feb 2026, 5:17 pm
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு
<p><strong>முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு</strong></p> <p>தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை(பிப்.6) சந்தித்தார். தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளின் ஐந்து பாகங்களை வழங்கி, அதற்கு அணிந்துரை வழங்குமாறு முதலமைச்சரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram