முந்தய பக்கம்

தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை அசாம்

1 Apr 2026, 4:02 pm
தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை அசாம்
<p><strong>தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை அசாம்</strong></p> <p>, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தலை அமைதி யாகவும் நேர்மையாகவும் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புதனன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அசாம், கேர ளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மொத்தம் 282 மத்தியப் பார்வையாளர்கள் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram