முந்தய பக்கம்

தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

2 Apr 2026, 5:30 am
தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
<p><strong>தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை</strong></p><p>அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் குமார் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.</p><p>தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்துவது குறித்து 282 மத்தியப் பார்வையாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக அவர் ஆலோசனை மேற்கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram