முந்தய பக்கம்

சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தில்லையம்மன்

6 Nov 2026, 12:33 am
சிதம்பரத்தில்  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தில்லையம்மன்
<p>சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தில்லையம்மன் வாய்க்கால் கரையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ 20 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் கடந்த 7 மாதத்திற்கு மேல் நடைபெற்று வருகிறது. 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில் தார் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram