முந்தய பக்கம்

சிதம்பரத்தில் ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆதரவு

2 hours before
சிதம்பரத்தில் ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆதரவு
<p><strong>சிதம்பரத்தில் ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆதரவு</strong></p><p>தில்லி ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருப்புப் பேட்ஜ் அணிந்து போராட்டம் மற்றும் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் பூபதி, மாநிலக் குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்ட இணைச் செயலாளர் சிவநந்தினி, செங்கதிர், சிவன்ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் திருமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram