முந்தய பக்கம்

காலமானார் சிதம்பரம், பிப். 20- கடலூர் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும்

20 Feb 2026, 2:39 pm
காலமானார் சிதம்பரம், பிப். 20- கடலூர் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும்
<p>காலமானார் சிதம்பரம், பிப். 20- கடலூர் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும் , முன்னாள் ஒன்றுபட்ட தென்னாற்காடு &nbsp;மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வழக்குரைஞர் &nbsp; மறைந்தபி.பி கலியபெருமாளின் துணைவியாரும், &nbsp;சிதம்பரம் ஸ்ரீ சுபம் கேஸ் ஏஜென்சி உரிமை யாரும், &nbsp;கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவருமான பி.பி.கே. சித்தார்த்தனின் தாயாருமான ஜானகி அம்மாள்(82) வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். இவரது உடல் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனையறிந்த விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சிதம்பரம் தொகுதி &nbsp;எம்எல்ஏ பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மூத்த தலைவர் மூசா, திமுக மாவட்ட பொருளாளர் கதிரவன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத்துணைத்தலைவர் மணிரத்னம், சிபிஎம் நகரசெயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன் &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்ச்ந்திரன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைத்து&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram