முந்தய பக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீர்ப்பு சிபிஎம் பட்டாசு வெடித்து வரவேற்பு

1 Nov 2026, 2:02 am
சிதம்பரம் நடராஜர் கோயில் தீர்ப்பு சிபிஎம் பட்டாசு வெடித்து வரவேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் தீர்ப்பு சிபிஎம் பட்டாசு வெடித்து வரவேற்பு

சிதம்பரம், அக்.31-சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக, தீட்சிதர்களிடமிருந்து நிர்வாக அதிகாரத்தை நீக்கி, கோயிலை நிர்வகிக்க இரு நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை வரவேற்று, சனிக்கிழமை சிதம்பரம் நடராஜர் கோயி லின் கீழ கோபுரம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டாசு வெடித்தும், நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று முழக்கங்கள் எழுப்பியும் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ. வாஞ்சி

நாதன், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகி கள் மற்றும் வாலிபர் மற்றும மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram