குழந்தைகள் தின விழா!
5 hours before
<p><strong>குழந்தைகள் தின விழா!</strong></p><p>சிதம்பரம், நவ. 14-சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் சி. கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத் தலைவி அனிதா தீபக்குமார் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவியர் அனைவருக்கும் சில்வர் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியை தனலட்சுமி, சங்கச் செயலாளர் வேதா சிவப்பிரகாசம், பொருளாளர் சம்சாத் பேகம், ஆசிரியர்கள், சமூக </p>
