முந்தய பக்கம்

அரசு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவர் வாழ்த்து

9 May 2026, 2:42 am
அரசு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு  சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவர் வாழ்த்து
<p><strong>அரசு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவர் வாழ்த்து</strong></p><p>சிதம்பரம், மே 8 - 12ம் வகுப்பு தேர்வில் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சந்தியாஸ்ரீ, சாந்தினி ஆகிய இரு மாணவிகளும் 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பெற்றுள்ளனர். அவர்கள் படித்த பள்ளி 93 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கண்ணகி ஆசிரியை மலர்விழி உள்ளிட்டவர்களுக்கு நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதில் பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram