முந்தய பக்கம்

சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில்

7 Jun 2026, 1:59 am
சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில்
<p>சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் சிதம்பர நகர முன்னாள் செயலாளர் மறைந்த வி.நடராஜன் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், வாஞ்சிநாதன். கட்சியினர் அமுதா, கலியமூர்த்தி, முத்துக்குமரன், ராகவேந்திரன், காளி கோவிந்தராசு மாசிலாமணி, ஜாகிர் உசேன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram