சின்னம்மை பரவல் எச்சரிக்கை
4 Mar 2026, 5:01 pm
<p><strong>சின்னம்மை பரவல் எச்சரிக்கை</strong></p>
<p>சென்னை, மார்ச் 4- கோடைகாலம் தொடங்கும் நிலையில் சின்னம்மை மற்றும் காய்ச்சல் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், பாதிக்கப் பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே ஓய்வெடுக்கச் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழகத்தில் பற வைக் காய்ச்சல் பாதிப்பு 14 மாவட்டங்களில் உறுதி செய்யப் பட்டுள்ளதால், பொதுமக்கள் உயிரிழந்த பறவைகளை கை களால் தொடாமல் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p> </p>
