முந்தய பக்கம்

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சேரன் நகர்

10 Nov 2025, 5:08 pm
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சேரன் நகர்
<p>ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சேரன் நகர் அன்புச்சோலை இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி திங்களன்று பரிசுப்பொருட்களை வழங்கினார். ஆட்சியர் கந்தசாமி, பிரகாஷ் எம்பி, சந்திரகுமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram