இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும்
24 May 2026, 10:30 pm
<p><strong>இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் </strong></p><p>சென்னை: சென்னை யில் மே 24, 25 ஆகிய இரண்டு நாட்களுக்கு 104 பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத் துள்ளது. தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் 100 பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக சுட்டெரிக் கும் வெயில் நிலவி வரு கிறது. இரண்டு நாட் களுக்குப் பிறகு படிப் படியாக தமிழகத்தில் வெப்ப அலை தணியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.</p>
