சாலையோர வியாபாரிகள் தீக்கதிர் சந்தா
6 Aug 2026, 12:23 am
<p><strong>சாலையோர வியாபாரிகள் தீக்கதிர் சந்தா</strong></p><p>சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் 10 தீக்கதிர் ஆண்டு சந்தாக்களை மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் வழங்க சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பெற்றுக் கொண்டார். சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராமன், பொருளாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் எஸ்.அறிவழகன், ஜி.மோனிஷா, எம்.தமிம் சேட். பி.பாக்கியலட்சுமி, ஜெ.அன்பு, கபூர், சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
