நேர்மைக்கு பாராட்டு
14 Jun 2026, 12:57 am
<p><strong>நேர்மைக்கு பாராட்டு </strong></p><p>தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கவிஞர் கண்ணதாசன் நகர், 6ஆவது பிளாக்கில் ஒரு வீட்டிலிருந்து குப்பை கொட்டும்போது அவர்கள் தவறவிட்ட 2 சவரன் தங்கநகையினை குப்பைத் தொட்டியில் தேடி கண்டுபிடித்து உரிய நபரிடம் வழங்கிய தூய்மைப் பணியாளர் சதீஷ் அவர்களின் நேர்மையினைப் பாராட்டி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் கேடயம் வழங்கி கவுரவித்தார். உடன் மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கெளஷிக், மற்றும் மண்டல அலுவலர் எ.ராஜ்குமார் உடனிருந்தனர்.</p>
