முந்தய பக்கம்

சென்னை சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்டல்

18 Feb 2026, 3:04 pm
சென்னை சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்டல்
<p><strong>சென்னை சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்டல்</strong></p> <p>சென்னை, பிப். 18 - சென்னை மாநகராட்சி க்கு உட்பட்ட சாந்தோம் பகுதியில் இசை மேதை எம்.எஸ். விஸ்வ நாதன் வசித்து வந்த பகுதியி லுள்ள &lsquo;டிமாண்டி சாலை&rsquo;க்கு, எம்.எஸ். விஸ்வ நாதன் சாலை என பெயர் சூட்டப்பட்டது. &nbsp;தலைமைச் செயலகத் தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், இதற் கான பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். &nbsp;இதேபோல், பின்னணி பாடகர்களான மறைந்த திருச்சி ஆர். லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகி யோரின் பெயர்களையும் அவர்கள் வசித்துவந்த மந்தைவெளி பகுதி சாலை களுக்கு முதலமைச்சர் சூட்டினார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram