முந்தய பக்கம்

மழைநீர் தேங்கும் அபாயம்!

2 Nov 2026, 12:26 am
மழைநீர் தேங்கும் அபாயம்!
<p><strong>மழைநீர் தேங்கும் அபாயம்!</strong></p><p>சென்னை, நவ. 1-பழைய தார்ச்சாலையைச் சுரண்டி அகற்றாமல் அதன்மீதே மீண்டும் மீண்டும் புதிய சாலைகள் அமைக்கப்படுவதால், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், தெள்ளியார் அகரம் மற்றும் கரையான்சாவடி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram