தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வே மெயில் சர்வீஸ் (ஆர்எம்எஸ்) ‘எம்’ பிரிவை பிற பிரிவுகளுடன் இணைப்பதை கைவிடுக அஞ்சலக ஊழியர்கள் உண்ணாநிலை போராட்டம்

7 Oct 2026, 2:03 am
ரயில்வே மெயில் சர்வீஸ் (ஆர்எம்எஸ்) ‘எம்’ பிரிவை பிற பிரிவுகளுடன் இணைப்பதை கைவிடுக அஞ்சலக ஊழியர்கள் உண்ணாநிலை போராட்டம்

ரயில்வே மெயில் சர்வீஸ் (ஆர்எம்எஸ்) ‘எம்’ பிரிவை பிற பிரிவுகளுடன் இணைப்பதை கைவிடுக அஞ்சலக ஊழியர்கள் உண்ணாநிலை போராட்டம்

சென்னை, அக்.6-ரயில்வே மெயில் சர்வீஸ் (ஆர்எம்எஸ்) 'எம்' பிரிவை பிற பிரிவுகளுடன் நிர்வாகம் இணைக்க உள்ளது. பார்சல் ஹப் மற்றும் பிசினஸ் போஸ்ட் சென்டர் உள்ளிட்ட சென்னை பிரிப்புப் பிரிவின் அலகுகளை இடமாற்றம் செய்யும் திட்டமிட்டுள்ளது.

இதனை கைவிடக் கோரி செவ்வா யன்று (அக். 6) அண்ணாசாலை தலைமை

அஞ்சலகம் முன்பு 48 மணி நேர உண்ணா நிலைப் போராட்டத்தை ஊழியர்கள் தொடங்கி உள்ளனர்.

அகில இந்திய ஆர்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் ஊழியர்கள் யூனியன் குரூப் சி அண்ட் டி மற்றும் ஆர்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் ஊழியர்களின் தேசிய ஒன்றி யம் குழு சி அண்ட் டி தமிழ்நாடு வட்டம்

இணைந்த இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்துகின்றன.

போராட்டத்திற்கு என்எப்பிஇ -ஆர்4 மாநிலச் செயலாளர் என்.முருகன் தலைமை தலைமை தாங்கினார். ஓய்வூதி யர் சங்க தலைவர் எம்.பி.சுகுமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநிலச் செயலாளர்கள் வி.கிரி பாபு (என்எப்பிஇ 'ஆர்3), ஆர்.முரளி (எப்என்பிஓ 'ஆர்3), வி.தினேஷ் (எப்என்பிஓ 'ஆர்4) உள்ளிட்டோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.